Hi hope u guys heard about the new tamil OCR... developed with the help of Centre for Development
of Advanced Computing (C-DAC), its called Ponvizhi its a bundle of goodies ...
and of course its all free. some ttf & otf tamil fonts Pon Vizhi - Optical Character Recognition (OCR) for Tamil Firefox
in Tamil ,E-Mail Client in Tamil, BharateeyaOO.o - Office productivity suite in Tamil , Min Olai - Tamil Spell checker Dictionary
check out www.cdacindia.com/ for information, and www.ildc.in/ for downloading. i hope ponvizhi would bring about the new and
exiciting concept/practice of sharing scanned tamil ebookz
keep browsing
Please find here the special and easy tools that will help you to write in Tamil Unicode.
There
are Two ways that you can write in Unicode tamil without having a font installed or any keyboard Installed in your computer.
Just find the appropriate Writer for you, Save it for OFFLINE Use, Write your articles,Press COPY and Paste here
in the forum.
PLEASE CLICK HERE: if you are a BAMINI FONT USER
or
PLEASE CLICK HERE : if you are a TSCII USER
or would like to type Tamil in Sound basis ( eg : anbu = அன்பு )
|
|
|
|
|
|
|
SIMPLY SIRIPU
சன் டிவிக்கு ஒரு நியுஸ்
200 சர்தார்கள் இறந்துவிட்டதாகவும்
ஒரே ஒரு சர்தார் மட்டும்
உயிருடன் இருக்கிறார்
என்றும்.
உடனே நிருபர்
அந்த இடத்துக்கு விரைந்து
வந்து உயிருடன் இருக்கும்
சர்தாரிடம் என்ன நடந்தது
என்று கேட்கிறார்.
அதற்கு
சர்தார், அந்த 200 பேரும்
ட்ரெயினுக்காக காத்திருந்தார்கள்.
ஒரு அறிவிப்பு வந்தது,
ட்ரெயின் இரண்டாம் பிளாட்பாரத்திற்கு
வருவதாக. உடனே 200 பேரும்
ப்ளாட்பாரத்திலிருந்து,
ட்ராக்கில் குதித்து
தங்களை காப்பாற்றிக்
கொள்ள முயன்றார்கள்.
ஆனால் வந்த அறிவிப்பு
தவறானது, ட்ரெயின் ரெண்டாவது
ட்ராக்கில் வந்து 200 பேரையும்
கொன்றுவிட்டது என்றும்
கூறினார்.
அதற்கு நிருபர்,
நீங்கள் தான் புத்திசாலித்தனமாக
ப்ளாட்பாரத்திலேயே இருந்து
உங்களை காப்பாற்றிக்
கொண்டிர்கள் என்று சொன்னதும்
சர்தாருக்கு கோபம் வந்தது.
அட நீங்க வேற நான் தற்கொலை
பண்ணிக்கொள்ள வந்தவன்,
தவறான தகவலால் உயிருடன்
இருக்கிறேன்னு சொன்னாரே
பார்க்கலாம்.
-----------------------------------------------------------------------------ஒரு தம்பதி
விடுமுறையை கழிக்க ஒரு
ஏரிக்கரைக்கு வந்திருந்தார்கள்.
கணவனுக்கு மீன் பிடிப்பதென்றால்
மிகவும் விருப்பம். மனைவிக்கோ
புத்தகம் படிப்பதென்றால்
மிகவும் பிடிக்கும்.
அதனால் கணவன் மீன் பிடிக்கச்
சென்றான். மனைவி புத்தகம்
படித்துக் கொண்டிருந்தாள்.
சிறிது நேரத்தில் அங்கு
மீண்டும் வந்த கணவன்
குளiக்கப் போவதாக சொல்லிவிட்டு
பாத்ரூமிற்கு சென்றான்.
உடனே மனைவி அவளுக்கு
மீன் பிடிப்பதில் விருப்பம்
இல்லாவிட்டாலும் கணவனுடைய
போட்டை எடுத்துக் கொண்டு
சிறிது தூரம் ஆற்றில்
வந்து பிறகு மீண்டும்
படகில் உட்கார்ந்து கொண்டே
படிக்கத் தொடங்கினாள்.
அங்கு வந்த ஒரு போலீஸ்
அதிகாரி, மேடம் உங்களை
நான் கைது செய்கிறேன்.
நீங்கள் மீன் பிடிக்கத்
தடை செய்யப்பட்டுள்ள
இடத்தில் இருக்கிறீர்கள்
என்றாள். அதற்கு அந்தப்
பெண் நான் மீன் பிடிக்கவில்லை
சார் என்றாள். உடனே போலீஸ்
ஆனாலும் உன்னிடம் மீன்
பிடிப்பதற்கான உபகரணங்கள்
இருக்கின்றன அது தான்
காரணம் என்றார். உடனே
அந்தப் பெண்ணும் என்னைக்
கைது செய்தால் நீங்கள்
என்னைக் கெடுக்கப் பார்த்தீர்கள்
என்று சொல்வேன் என்றாள்.
அதற்கு போலீஸ் நான் உன்னைக்
கெடுக்க முயற்சி செய்யவில்லையே
என்றார். அதற்கு அந்தப்
பெண் ஆனால் என்னைக் கெடுப்பதற்கான
உபகரணங்கள் உங்களiடம்
உள்ளன என்று சொன்னாளே
பார்க்கணும்.
|
|
|
|